Search

விருதுநகர் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் திறப்பு விழா

25.10.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் திறப்பு விழா நிகழ்வு அனைத்து நிலை நாம் தமிழர் உறவுகளின் பங்களிப்புடன் புரட்சிகரமாக நடைபெற்றது. விழாவில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதி முதன்மை பொறுப்பாளர்கள், ஒன்றியப் பொறுப்பாளர்கள், தொகுதி பாசறைப் பொறுப்பாளர்கள், விருதுநகர் சட்டமன்றத் தொகுதி உறவுகள், மகளிர், சிவகாசி சட்டமன்றத் தொகுதி உறவுகள், மகளிர் அனைவரும் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தவர் திரு.இசை மதிவாணன் அவர்கள் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரை : வ.செயராஜ் அவர்கள் வழக்கறிஞர், விருதுநகர் மண்டலச் செயலாளர். முடிவுரை : திரு.பாபு அவர்கள், தெற்கு மாவட்ட செயலாளர்.


14 views0 comments
  • Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

© 2023 by NTK News & Images. com