நூலகமாக மாறும் நாம் தமிழர் கட்சி அலுவலகம்
விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் புதிதாக திறக்கப்பட்டது . இதில் கட்சி உறவுகள் ஒவ்வருவரும் இருபதிற்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கி வருகின்றனர். அவரவர்கள் முடிந்த அளவு நல்ல புத்தகங்கள் கிடைத்தால் நமது அலுவலகத்தில் வைக்க கொடுக்கலாம் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

இதனால் நாம் தமிழர் கட்சி அலுவலகம் நூலகமாக மாறி உள்ளது