வங்கியின் ரசீதில் தமிழ் - காரணம் சீமான்
தென்காசி மாவட்டம் உட்பட்ட சுரண்டை நகரத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியின் பணம் பரிவர்த்தனை செய்யும் ரசிது ஹிந்தி மொழியில் உள்ளதை கண்டித்து வங்கி மேலாளரிடம் நமது தாய் தமிழ் மொழி வேண்டி நாம் தமிழர் கட்சி, தென்காசி தொகுதி சார்பாக மனு அளிக்கப்பட்டது. தற்போது அந்த வங்கியின் ரசிதில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது. இதனை அடுத்து நாம் தமிழர் கட்சியினருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். நாளுக்கு நாள் நாம் தமிழரின் செல்வாக்கு மக்களிடையே உயர்ந்து வருகிறது.
சரியானது வென்றே தீரும்

8 views0 comments