Search

சீமான் தலைமையில் தேவருக்கு மலர்வணக்கம்

பெருந்தமிழர் நமது ஐயா பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவைப்போற்றும் 57ஆம் ஆண்டு தேவர் திருநாளையொட்டி 30-10-2020 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சி - தலைமை அலுவலகம், இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.



11 views0 comments
  • Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

© 2023 by NTK News & Images. com