அறிமுகம் 

அன்பார்ந்த தமிழர்களே,

நாம் தமிழர் கட்சியின் ஓவ்வொரு தலைவர்களின் புகைப்படத்தையும் இந்த இணையப்பக்கத்தில் பார்க்கலாம், பகிரலாம், பயன்படுத்திக்கொள்ளலாம். இது தமிழர்களின் மாபெரும் புகைப்படக் களஞ்சியம். தொடர்ந்து பார்வையிடுங்கள் www.ntknewsandimages.com. மேலும் உங்களிடம் உள்ள சிறந்த நாம் தமிழர் தலைவர்கள் புகைப்படங்களையும், நீங்கள் செய்யும் களப்பணி புகைப்படங்களையும் harrybal37@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் அது இந்த இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

“இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை”

Picture2.tif