வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் காப்பாற்றப்பட்டது

 

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்று வட்டார பாதுகாக்கப்பட பகுதிக்குள் ஆக்கிரமிப்பு செய்ய ஊழல் அரசியல்வாதிகள் மூலம் சன் பார்மா சர்வதேச மருந்து கம்பேனி முயற்சித்தது. அதை சீமான் அவர்கள் தந்த துணையில், தைரியத்தில்,  நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் திருமதி வெண்ணிலா அவர்கள் தலைமையில், நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றனர். பறவைகள் சரணாலயத்தை காத்தனர். மனிதர்களுக்காக மட்டும் அல்ல உயிர்களுக்கும் அரசியில் செய்பவர்கள் என்று மீண்டும் நாம் தமிழர் கட்சியினர் நிரூபித்தனர்.

  • Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

© 2023 by NTK News & Images. com