தமிழகத்தின் பிரச்சனைகள் 

 1. சிங்கள வெறியர்களால் அகதிகளாக மாற்றப்பட்ட ஈழ தமிழர்கள் 

 2. சிங்களர்களால் தாக்கப்படும் மீனவர்கள்; கச்சத்தீவு பிரச்னை 

 3. காவேரி நதி நீர் உரிமை பறிப்பு; மேகதாது அணை கட்டி தமிழகத்துக்கு வரும் தண்ணீரை தடுக்கும் கர்நாடகா 

 4. குடும்பத்தை சிதைக்கும் சாராயக்கடை 

 5. ஸ்டெர்லைட் 

 6. விவசாயநிலங்களை அழிக்கும் 8 வழிச்சாலை 

 7. தமிழக அரசு பணிகளில் பிறமொழியாளர்கள் ஆதிக்கம் 

 8. விவசாய நிலத்தில் உயர் மின்னழுத்த கோபுரம் 

 9. லஞ்சம் ஊழல் 

 10. ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 

 11. காடுகளை இயற்கையை அழிக்கும் EIA - 2020

 12. ஆற்றை அழிக்கும் மணற் கொள்ளை 

 13. மலையை அழிக்கும் கல்குவாரி 

 14. திட்டமிட்டு எதிர்கால பிள்ளைகளிடம் தமிழ் மொழி அழிப்பு

 15. புற்று நோயை உண்டாக்கும் கதிர்வீச்சை கொண்ட அணு கழிவை தமிழகத்தில் புதைப்பது 

 16. மலைகளை அழிக்கும் M-SAND

 17. திரை கவர்ச்சி அரசியல் 

 18. அணு உலை 

 19. GROUP 1, 2, NEET இன்னும் பல தேர்வுகளில் மோசடி 

 20. ஹைட்ரோகார்பன் மீத்தேன் 

 21. சாய கழிவை ஆற்றில் கலக்கவிடும் தனியார் தொழிற்சாலை

 22. கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை உறிஞ்சி எடுக்கும் தனியார் தொழிற்சாலை

 23. NEET

 24. NIA

 25. கந்து வட்டி 

 26. ஆணவ படுகொலை 

 27. சுங்கக்கட்டண பகல் கொள்ளை 

 28. சாதிமத பிரிவினை தூண்டப்படுவது 

 29. தண்ணீர் பஞ்சம்; தண்ணீர் விற்பனை 

 30. நொறுக்கப்படும் பிரான் மலை

 31. எழுவர் விடுதலை 

 32. கெயில் எரிவாயு குழாய் விவசாயநிலத்தில் 

 33. குறிஞ்சான் குளம் காந்தாரி அம்மன் கோவில் பிரச்னை 

 34. பிறமாநிலத்தில் தாக்கப்படும் தமிழர்கள்; தமிழழகத்தில் அடையாளத்தை மறைத்து சொகுசாக வாழும் பிறமொழியாளர்கள் 

 35. காடுகள் அழிப்பு அழிந்துபோகும் வன விலங்குகள்   

 36. மள்ளர்களைதேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்க மறுப்பது

 37. முல்லைப்பெரியாற்றில் தமிழர்களுக்கான உரிமைகளை மறுக்கும் கேரளா    

 38. காவல்துறை அத்துமீறல் அராஜகம் 

 39. பராமரிக்கப்படாத புராதன சின்னங்கள்; அளிக்கப்படும் தமிழர் வரலாறு; சிலை திருட்டு; ஓலைச்சுவடி திருட்டு  

 40. வேலையில்லா திண்டாட்டம் 

 41. தர்மமற்று போன ஊடகம்; செய்தியை மறைப்பது; செய்தியை திரிப்பது; கருத்தை திணிப்பது; ஒரு சாராருக்கு ஆதரவாக பேசுவது; இதை செய்யசொல்வோரை துணிந்து எதிர்க்காது அமைதி காப்பது 

 42. புதிய கல்வி கொள்கை; ஹிந்தி திணிப்பு 

 43. திரையில் காட்டும் கதாநாயகன் கதாநாயகி யிடம் மயங்கி திரைக்கவர்ச்சி தலைக்கேறிய தமிழர்கள் 

 44. பணத்திற்கு வாக்குச்செலுத்தும் சுயநலவாதிகள் 

 45. இத்தனை பிரச்சனை இருந்தும் மீண்டும் திமுக ஆதிமுகவிற்கு வாக்கு செலுத்தும் அரசியல் அறிவற்ற பெண்கள் ஆண்கள்

இத்தனை பிரச்சனைக்குமான தீர்வு

நாம் தமிழர் கட்சி மட்டும் தான்